அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! – இருவர் தப்பியோட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் கார் மோதி திருமலை யுவதி மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகார் மோதி இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
அடுத்த பத்து வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி! – நவீன் நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்விளையாட்டு
ஓய்வை அறிவித்தார் தர்ஜினி சிவலிங்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
சீனக்குடா விமான விபத்தில் இரு அதிகாரிகள் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலை – சீனக்குடா விமானப் பயிற்சித் தளத்தில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த விமானப் பயிற்சியாளர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் சிக்கினார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரவளை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சந்தேகநபர் ஒருவரைக் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
-
காட்டு யானை தாக்கி ஒருவர் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.