செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோதுமை மா, பருப்பு வகைகளின் விலைகள் குறைப்பு!

கோதுமை மா, பருப்பு வகைகளின் விலைகள் குறைப்பு!

0 minutes read

லங்கா சதொச நிறுவனம் இன்று (15) முதல் மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டு 295 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்று லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More