செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கப்பலில் உயிரை மாய்த்த கடற்படை அதிகாரி!

கப்பலில் உயிரை மாய்த்த கடற்படை அதிகாரி!

0 minutes read

இலங்கைக் கடற்படைக் கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றி வந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்புத் துறைமுகத்தில் குறித்த கப்பல் நேற்று தரிந்திருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 44 வயதுடைய கொமாண்டர் தர அதிகாரி என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அதிகாரி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று துறைமுகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.