யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் செல்கின்ற பிரதான வீதியில் பொன்னாலை பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமோகன் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
ரணில் அரசுக்கு 7 நாள்கள் காலக்கெடு! – தமிழ்க் கட்சிகள் தீர்மானம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாள்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம்.” – இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
பஸில் வீட்டு நிகழ்வைப் புறக்கணித்த ராஜபக்ச குடும்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்சவின் வீட்டில் நடைபெற்ற நிகழ்வை ராஜபக்ச குடும்பம் கூண்டோடு புறக்கணித்துள்ளது. இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலைப் பிற்போட முடியாது! – ஆணைக்குழு திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரசு நினைத்த மாதிரி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். பல காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
விக்கி – மணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். மாவட்ட அரச அதிபர் நியமனம் இந்த வாரம்?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் நியமனம் இந்த வாரம் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ். மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன், பதவி உயர்வுடன் இளைஞர், விளையாட்டுத்துறை …
-
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்திருந்த நிலையில், பல காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், எம்.பி. பதவியை இராஜிநாமா செய்துவிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது. …
-
இலங்கைசெய்திகள்
வடக்குக்குப் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று முற்பகல் 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் …
-
இலங்கைசெய்திகள்
தமிழரசுக்கு நிபந்தனை விதிக்க ரெலோ, புளொட் முடிவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் யோசனையை பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் என்பன நிராகரித்துள்ளதையடுத்து கூட்டமைப்பாக – ஒன்றாக மூன்று கட்சிகளும் …