மேல் மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுகின்றது எனத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
கூட்டமைப்பும் கூட்டணியும் இரட்டைக் குழல் துப்பாக்கி! – மனோ அதிரடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இரட்டைக் குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். அரசமைப்பு பேரவை …
-
இலங்கைசெய்திகள்
வெற்றிலைக்கேணிக் கடலில் 11 தமிழக மீனவர்கள் சிக்கினர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணிக் கடற்பரப்புக்குள் நுழைந்த தமிழக மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகையும் …
-
இலங்கைசெய்திகள்
எழிலன் எங்கே? – இராணுவம் பதில் கூற வேண்டும் என்று சம்பந்தன் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் தெரிவிக்க வேண்டும். …
-
இலங்கைசெய்திகள்
பண்டிகைக் காலங்களில் 5 நாட்களுக்கு மின் தடை இல்லை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஎதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன்படி, டிசம்பர் 24, 25, 26, 31 மற்றும் ஜனவரி முதலாம் …
-
இலங்கைசெய்திகள்
ஆழியவளையில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்., வடமராட்சி கிழக்கு – ஆழியவளை கடற்கரையில் ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று பிற்பகல் வேளையில் இந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளது. சடலம் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலைப் பிற்போடுவதில் அரசு குறி! – அங்கஜன் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தும் நிலைப்பாட்டில் அரசு இல்லை. அந்தத் தேர்தலைப் பிற்போடுவதற்குரிய வழிமுறைகளையே அரசு மேற்கொள்கின்றது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலையில் பகிடிவதை: 16 மாணவர்களுக்குத் தடை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதாவது கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து இதுவரையான காலப் பகுதிக்குள் 16 மாணவர்களுக்குப் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் …
-
இலங்கைசெய்திகள்
மணியின் ‘பட்ஜட்’ தோற்கடிப்பு! – ஈ.பி.டி.பி. வெளிநடப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – …
-
இலங்கைசெய்திகள்
வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇரத்தினபுரி – கடகரெல்ல பாலத்துக்கு அருகில் கார் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதுடைய …