செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆழியவளையில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்!

ஆழியவளையில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்!

0 minutes read

யாழ்., வடமராட்சி கிழக்கு – ஆழியவளை கடற்கரையில் ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று பிற்பகல் வேளையில் இந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளது. சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சடலம் தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.