ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிறன்று கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் ‘ஆவி வந்த மாப்பிள்ளை’ என்கிற நகைச்சுவை நாடகம் கோவையில் நடைபெற்றது. சத்யசாய் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் …
ஆசிரியர்
-
-
இலங்கைசெய்திகள்
வித்தியானந்தாக் கல்லூரியில் அதிபர்கள் தினநிகழ்வு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readமுல்லைதீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நேற்றைய தினம் அதிபர்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கல்லூரியின் முதல் அதிபர் அமரர்.A.F.ஞானப்பிரகாசர் மறைந்த தினமாகிய 17 செப்டம்பர் திகதியினை அக்கல்லூரி அதிபர்கள் தினமாக பிரகடனப்படுத்தியதுடன் …
-
இலங்கைஇலண்டன்ஐரோப்பாசெய்திகள்
“இசைகளின் சங்கமம்” – எமது குழந்தைகளுக்கான அரங்கு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes readநேற்றைய தினம் இலண்டனில் இசைகளின் சங்கமம் நிகழ்வு மூன்றாவது வருடமாக நடைபெற்றது. சிறுவர்களின் இசை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியில் சிகரம் அமைப்பு நடாத்திய “இசைகளின் சங்கமம்” -2018 அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் …
-
இந்தியாசெய்திகள்
சிபிஐ முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு விருது – கோவை நன்னெறிக் கழகம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகோவை நவ இந்தியா ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் கோவை நன்னெறிக் கழகம் சார்பில் ‘நன்னெறிச் செம்மல்’ விருது மத்திய புலனாய்வு துறை முன்னாள் இயக்குனருக்கு வழங்கப்பட்டது, கோவை நன்னெறிக் கழகத்தின் 62-வது ஆண்டு …
-
இலங்கைஇலண்டன்கனடாசிறப்பு கட்டுரை
ஆற்றுப்படுத்தி ஆட்கொண்டவர் – P A C ஆனந்தராஜா பற்றிய நினைவுக்குறிப்பு – சேகர் தம்பிராஜா
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes read“..…அவை ஏதும் நினைப்பினம் எண்டு நீ சொல்ல வேண்டியதை சொல்லாமல் விடாத. அது அவை நினைக்கிறது இல்ல. நீ மற்றவையை போல நினைக்கிறாய். அது அவையின்ர தவறில்லை உன்ர அபிப்பிராயம்…” …
-
இலங்கைகனடாசெய்திகள்
கனடாவில் “ஆனந்தம் அரங்கம் ஆசிரியம்” – ஒரு ஆசானின் நினைவுகூரல் [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஇளவாலை புனித என்றியரசர் கல்லூரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்த ஆசிரியர் அமரர் P.A.C. ஆனந்தராஜா அவர்களுக்கு அவரிடம் கல்வி கற்ற மாணவர்களாலும் நாடக ஆர்வலர்களாலும் இணைந்து ஏற்பாடு …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாசெய்திகள்
பிரித்தானியாவில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – நாடு கடந்த தமிழீழ அரசு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை நினைவு படுத்தும் முகமாக நேற்று முன் தினம் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர் மணிவண்ணன் தலைமையில் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவின் கல்வித்தாய் கண்ணுறங்கியது – அருட்சகோதரி யூட் மடுத்தீன் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவவுனியா ரம்பைக்குளம் பெண்கள் கல்லூரியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி யூட் மடுத்தீன் மரணமடைந்துள்ளார். வவுனியாவில் கல்வித்துறைக்கு பெரும் சேவை செய்த இவர் நெருக்கடியான காலங்களில் பெரும் சவால்களை சந்தித்தவர். …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
கிளி மாவட்ட மக்கள் அமைப்பின் “மண்ணின் மைந்தன்” விருதினைப் பெற்றுள்ளார் குருகுலராஜா
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக சமூகப்பணி செய்துவரும் முன்னாள் கிளி மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளரும், கானான் தொண்டு அமைப்பின் தலைவரும், வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சருமாகிய குருகுலராஜா அவர்கள் …
-
ஆய்வுக் கட்டுரைஇலங்கை
முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் – நிலாந்தன்
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes readமாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் …