செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உடல் , மனம் ,ஆத்மா ஆகிய மூன்றின் முக்கியத்துவத்தை விளக்கும் நிகழ்வு – கோயம்புத்தூர்

உடல் , மனம் ,ஆத்மா ஆகிய மூன்றின் முக்கியத்துவத்தை விளக்கும் நிகழ்வு – கோயம்புத்தூர்

0 minutes read
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பரிவு, கோயம்புத்தூர் சீனியர் சிட்டிசன்ஸ் அமைப்பு இணைந்து வழங்கும் ‘உடல் மனம் ஆத்மா” எனும் நிகழ்ச்சி இன்று செப்டம்பர் 30, ஞாயிற்றுக் கிழமை  கோயம்புத்தூர் கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் வலிமை,வலிமை என்று பாடுவோம் என்கிற தலைப்பில்  மருத்துவர் கு.சிவராமன் அவர்களும், மனச பாத்துக்க நல்லபடி என்கிற தலைப்பில் மனோதத்துவ நிபுணர் டாக்டர் சி.சந்தானம் அவர்களும், செய்க தவம் என்னும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்  அவர்களும் உரையாற்ற உள்ளனர்.
உடல் , மனம் ,ஆத்மா ஆகிய மூன்றின் முக்கியத்துவத்தை விளக்கி, நலம் பேண வழிவகுக்கிறது இந்நிகழ்வு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.