பிரித்தானியா பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிக்கு கிளிநொச்சியில் இருந்து முதன்முதலாக வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி தருமபுரம், நாதன் குடியிருப்பைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் …
ஆசிரியர்
-
-
இலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்
பழைய மாணவர் நிதியத்துக்கு இரண்டரை மில்லியன்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes readகிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்க பிரித்தானியக் கிளையினால் முன்னெடுக்கப்படும் பழைய மாணவர் நிதியத்துக்கு இன்றைய தினம் இலண்டனில் நடைபெற்ற பழையமாணவர் ஒன்றுகூடலில் சுமார் இரண்டரை மில்லியன்கள் …
-
இலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்விளையாட்டு
எழுச்சி கொள்ளும் கிளிநொச்சி | எடின்பரோ மரதனில் முள்ளிவாய்க்கால் வைத்தியர்
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes readஎடின்பரோ மரதனில் பங்குபெற உள்ள வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக அடையாள மரதன் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஞாயிறுக்கிழமை மே 29ம் திகதி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டின் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
புலம்பெயர் தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் | விக்னேஷ்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபுலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய பிரச்சனைக்கு தோள் கொடுக்க கூடியதாக இருக்கும் எமது பிரதேசத்தினுடைய பொருளாதாரத்தையும் கட்டி …
-
இலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்விளையாட்டு
வைத்தியர் சத்தியமூர்த்தி எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readயாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற உள்ள எடின்பரோ மரதன் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார். இம்மாதம் 29ம் திகதி நடைபெற உள்ள உலகப் புகழ் பெற்ற எடின்பரோ …
-
இலங்கைஉலகம்செய்திகள்மகளிர்
சிகரம் தொட்ட பெண்கள் விருது பெறுகின்றார் சுரேஜினி புஷ்பசுதன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅகில இலங்கை தமிழ் அழகுச் சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் வருடம்தோறும் சிறந்த ஆற்றல் உள்ள பெண்களுக்கு சிகரம் தொட்ட பெண்கள் விருதுவழங்கி மதிப்பளிக்கின்றார்கள். இந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருதுபெறும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்இலண்டன்உலகம்செய்திகள்
பரதக்கலையின் அரங்கேற்றம் | இலண்டனில் அடுத்த தலைமுறையினரின் கலைப்பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநடன ஆசிரியர் ஸ்ரீமதி அபிராமி பூவநேந்திரன் கிரிஷான் அவர்களின் மாணவிகளான குமாரி Youzra விஜயக்குமார் மற்றும் குமாரி Mekenzi விஜயக்குமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நாளை மாலை நடைபெற உள்ளது. …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முத்தமிழ் விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலண்டன் பல்கலைக்கழகத்தின் SOAS வளாகத்தில் தமிழ்த்துறையை மீள உருவாக்கும் பெரும் பணி இலண்டனில் நடைபெற்று வருகின்றது. உலகின் பழைமை வாய்ந்த மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916ம் ஆண்டு …
-
அமெரிக்காஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
மண்ணின் மைந்தன் நா சோதிநாதன் அவர்களின் வாழ்வும் சிறப்பும் | வரலாற்றுப் பதிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 9 minutes readகிளி மக்கள் அமைப்பினால் 2020ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருது கடந்த தைமாதம் 16ம் நாள் 2022 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வுக்காக கிளி பீப்பிள் அமைப்பு …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
திரைநிலா 1 | யாழ்ப்பாண சமூகத்தின் முழுவடிவம் குத்துவிளக்கு திரைப்படம் | சுப்ரம் சுரேஷ்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஅண்மையில் ஈழக்காண்பி Eelam Play அறிமுகமானத்தில் எம்மவர் சினிமா அனைத்தையும் ஒரு தளத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று எமது இளையோர் ஈழத்தமிழ் சினிமாமீது அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் …