Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலண்டனில் நடைபெறும் தமிழர்களுக்கான ஐரோப்பிய சதுரங்கப்போட்டி

இலண்டனில் நடைபெறும் தமிழர்களுக்கான ஐரோப்பிய சதுரங்கப்போட்டி

1 minutes read

உலகத்தமிழர் சதுரங்கப் பேரவையினால் ஐரோப்பா தழுவிய தமிழ் மக்களிடையே நடாத்தப்படும் பிரமாண்டமான வேகச் சதுரங்கச் சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்குபெறுபவர்கள் மே மாதம் 7ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கீழ் உள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை இணையம்வழி விண்ணப்பிக்கமுடியும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfiSac2VVEQmzToOySLIOVYZ7wS1xTwMooe2LbTrNAaUVty_w/viewform

 

உலகத்தமிழர் சதுரங்கப் பேரவையானது லோட்டஸ் கெயரிங் ஹாண்ட்ஸ் எனும் தன்னார்வ அமைப்பின் ஆதரவுடன் இந்த மாபெரும் போட்டியை இலண்டனில் உள்ள அல்பேர்ட்டன் கம்யூனிட்டி பாடசாலையில் முழு நாள் நிகழ்வாக நடாத்த உள்ளது. இப்போட்டியானது 7 சுற்றுகளாக நடைபெற உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More