நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர்களாக இருந்த 61 பேரை தொழில்முறையற்ற உறுப்பினர்களாக மாற்றியது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு இவ்வாறு மாவட்ட பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக தேர்தல் நடத்துவதற்கான சிக்கல் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் இம் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
எனினும் இகுறித்த வழக்கால் தேர்தலுக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நன்றி- najee