0
உங்கள் சுவையை தூண்டும் காய்கறி பிரியாணி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
- நெய் – 2 டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
- எண்ணெய-3 டீஸ்பூன்,
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
- பச்சை மிளகாய் – தலாஒன்று
- புதினா
- தயிர் – 4 டீஸ்பூன்
- வெங்காயம்,
- இஞ்சி,பூண்டு, பட்டை ,கிராம்பு, ஏலக்காய்) சேர்த்து அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன்
- தக்காளி – 3,
- பச்சைப் பட்டாணி
- பீன்ஸ் எல்லாம் சேர்த்து – ஒரு கப்
- நறுக்கிய கேரட்,
- உருளைக்கிழங்கு
- பாசுமதி அரிசி – 250 கிராம்
உணவு செய்முறை : காய்கறி பிரியாணி
- Step 1.ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும் பின்பு அடுப்பில் . பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும்.
- Step 2.இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
நன்றி : அறுசுவை சமையல்