புகைப்படத் தொகுப்பு

Home சமையல் பீட்ரூட் குழம்பு | செய்முறை

பீட்ரூட் குழம்பு | செய்முறை

1 minutes read

தாளிக்க தேவையானவை:

எண்ணெய் -தேவைகேற்ப
சோம்பு
பட்டை
கல்பாசி
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் -1/2 கிலோ
பெரிய வெங்காயம்-2
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது-3 தேக்கரண்டி
தேவையான பொடி வகைகள்:
மிளகாய் பொடி -1 ஸ்பூன்
சாம்பார் பொடி -3/4 ஸ்பூன்
மஞ்சள் தூள்-சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப


அரைக்க :
தேங்காய் -1/2 மூடி
சோம்பு-சிறிதளவு
கசகசா-சிறிதளவு


செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து
வெங்காயம்,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது மற்றும் பீட்ரூட் போட்டு வதக்கி பொடி வகைகளையும் போட்டு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிட்டு கடைசியாக அரைத்த விழுதை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

நன்றி : சமையல் புலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More