புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கச்சான் அல்வா | செய்முறை

கச்சான் அல்வா | செய்முறை

1 minutes read

உங்கள் சுவையை தூண்டும் கச்சான் அல்வா சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கச்சான் அல்வா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  சீனி (Sugar) – ஒரு கப்
  •  வேர்க்கடலை (கச்சான் கடலை) – ஒரு கப்
  •  நசுக்கிய ஏலக்காய் – சிறிது

உணவு செய்முறை : கச்சான் அல்வா

  • Step 1.முதலில் ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு, சுடுநீரில் ஒரு கையளவு தெளித்து சீனி கரையும் வரை சூடாக்கவேண்டும் .
  • Step 2.பின்னர் கம்பி பதத்திற்கு வரும்முன் ஏலக்காயைப் போட்டு அடுப்பை நிறுத்திவிட்டு, வேர்க்கடலையைப் போட்டு நன்றாக கிளறவேண்டும்.
  • Step 3.பின்பு இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய தட்டில் ஊற்றவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு உருண்டையாகவோ, தட்டியோ வைக்கலாம். சுவையான கச்சான் அல்வா ரெடி.

நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More