0
இலங்கையில் வடமாகாண மட்டத்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் பாடசாலை மாணவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 06ம் திகதி வாடமாகாணத்தில் நடைபற்ற இப்போட்டியில் மகாஜனாக் கல்லூரி மாணவி வி சுசந்திகா 48 கிலோ எடை தூக்கும் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.