57
பார்த்த விழி பூத்திருந்தேன் மன்னவனைக் காண
ஒற்றை வழி காத்திருந்தேன் என்னவரைச் சேர – என்
மனசின் வலி தெரியாது எங்கு தான் சென்றார்
கேட்டு வந்து சொல்வாயா காலமெல்லாம் காத்திருப்பேன்!