22 வயதுக்கு பிறகு உயரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களான பப்பாளி, திராட்சை, மாம்பழம் போன்றவற்றில் அதிக அளவு விட்டமின், பொட்டாசியம், போலேட் உள்ளது. இந்த சத்துக்கள் நாம் உயரமாக வளர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.22 வயதுக்கு பிறகு உயரமாக வளர நினைப்பவர்கள் இந்த சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள் உயரத்திற்கும், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கறுப்பு எள்:
கறுப்பு எள்ளில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விட்டமின் பி இருக்கிறது. அதோடு அதில் கால்சியமும் இருக்கிறது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
எனவே உயரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கருப்பு எள்ளில் செய்த உணவுகளை அதிகளவு உட்கொள்ளுங்கள். இந்த மூலம் ஒரே மாதத்தில் உயரமாக வளர்ந்து விடலாம்.இவற்றை பாலில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் கண்டிப்பாக ஒரே மாதத்தில் உயரமாக வளர்ந்து விடலாம்.தினமும் 1 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் கூடிய விரைவில் உயரமாகி விடலாம். இந்த அஸ்வகந்தா பொடியினை 22 வயதுக்கு பிறகு உயரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்களும் பாலில் கலந்து சாப்பிடலாம்.