*தான்றிக்காயில் விட்டமின் F சத்துள்ளது. இது இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
*தொண்டையில் ஏற்படும் கமறல், வாய் துர்நாற்றத்தை போக்கும்.
*முடி வளர்ச்சிக்கு உதவும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
*உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றும். வெந்நீர் கொண்டு உரைத்து புண்களின் மீது போட்டால் ஆறும்.
*கடுக்காய், நெல்லிக்காயுடன் தான்றிக்காய் பொடி சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் இறுகும். ஈறுகளும் பலப்படும்.
*இரவு ஒரு தேக்கரண்டி தான்றிக்காய் பொடியை சாப்பிட மலக்கட்டு தீரும்.
*அதிமதுரம், திப்பிலி மற்றும் தான்றிக்காய் சேர்த்து கசாயம் செய்து 60 மிலி வரை குடிக்க இருமல் மற்றும் செரிமான பிரச்னை குணமாகும்.