தட்டையான வயிற்றைப் பெற முதலில் முதுகு, உடல் பகுதியை வலிமைப்படுத்த வேண்டும்.
பிலேட்ஸ், யோகா மற்றும் தீவிரமான அடிவயிற்று உடற்பயிற்சிகள், பிளாங்க், ரிவர்ஸ் கிரெஞ்சஸ், ஸ்விஸ் பால் கிரெஞ்சஸ் போன்றவை இதற்கு உதவும்.
மெடிசின் பால், டிரங்க் டிவிஸ்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் அடிவயிற்று உடற்பயிற்சிகள் வயிற்று கொழுப்பைப் கரைப்பதற்கு உதவும்.
நல்ல காலை உணவில் தொடங்கி, சரியான இடைவெளிகளில் சாப்பிட்டால், டயட்டைக் கட்டுப்படுத்த முடியும்.
உடல்வலிமைக்கான பயிற்சிகள் மூலம் எடைக் குறைப்பு வேகமடையும், இடைவெளிகளில் கார்டியோ பயிற்சிகள், சரிசமமான, ஆரோக்கியமான உணவு போன்றவை அவசியம் தேவை.
நன்றி பெமினா