லண்டன் என்பில்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் கடந்த இரண்டு வருடங்களாக நடாத்தி வருகின்ற சலங்கை விநோதம் – 2013 இறுதி நிகழ்வு கடந்த 25ம் திகதி நடைபெற்றது.
பரத நாட்டிய போட்டியாக ஐரோப்பிய நாடுகள் தழுவி நடைபெற்ற இன் நிகழ்வில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.