1
2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் வெளியாகவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று (30) தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வருடத்துக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.