Monday, November 30, 2020
- Advertisement -

TAG

இலக்கியம்

சிவா சின்னப்பொடியின் ‘நினைவழியா வடுக்கள்’ தர்மினியின் ரனைக் குறிப்பு

சிலவற்றைப் படித்து முடித்தவுடன் அவற்றைப்பற்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிராமல் இருக்க முடிவதில்லை. அப்படியொரு நுால் சிவா சின்னப்பொடி அவர்களின் ‘நினைவழியா வடுக்கள்’ இதில் எழுதப்பட்ட சம்பவங்கள் நடந்தது மிகத் தொலைவான ஒரு காலத்திலல்ல. நாம் அறியாத ஓர் ஊரிலல்ல....

தமிழ் தேசிய இலக்கியங்களுக்கு வீழ்ச்சி இல்லை: விரிவுரையாளர் தி. செல்வமனேகாரன்

தி. செல்வமனோகரன், ஈழத் தமிழ் இலக்கியத்தின் விமர்சகர். பழந்தமிழ் இலக்கியத்தில் மாத்திரமின்றி நவீன இலக்கியத்திலும் மிகவும் நுண்மையான பார்வையைக் கொண்டவர். தமிழ் தேசிய ஈடுபாடு மிகுந்த தி. செல்வமனோகரன், துண்டி என்ற கலை இலக்கிய இதழின் ஆசிரியருமாவார்.  கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமை புரிந்த இவர், தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக்த்தில் விரிவுரையாளராக  பணிபுரிகின்றார்.   தூண்டி கலை இலக்கிய வட்டத்தின் மூலம் பல்வேறு ஆய்வரங்குகளை நடாத்திய இவர், எஸ். பொ. எனப்படும் எஸ். பொன்னுத்துரை மற்றும் முத. தளையசிங்கம் தொடர்பில் முன்வைத்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. தமிழர்களின் பண்பாடு, அடையாளம் சார் ஆய்வுகளில் ஈடுபட்டும், ஊக்குவித்தும் வருபவர்.  விமர்சனச் செயற்பாடுகளுடன், பதிப்பு முயற்சிகளும் இவரது மற்றுமொரு முக்கிய பணியாகும். பழந்தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்தும் வருகின்றார். "காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்" , “சொற்களால் அமையும் உலகு" “தமிழில் மெய்யியல்" என்பன இவரது நூல்களாகும். உரிமை பத்திரிகைக்கு செல்வமனோகரன் வழங்கிய நேர்காணல் இது தி. செல்வமனோகரன், ஈழத் தமிழ் இலக்கியத்தின் விமர்சகர். பழந்தமிழ் இலக்கியத்தில் மாத்திரமின்றி நவீன இலக்கியத்திலும் மிகவும் நுண்மையான பார்வையைக் கொண்டவர். தமிழ் தேசிய...

கவிதை | நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும் அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்ய என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன சிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும் பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல என்னுடைய...

மகாபாரதம் இந்தியாவின் பண்பாட்டுச் செல்வம்: எழுத்தாளர் ஜெயமோகன் 

கோவை., கிசாரி மோகன் கங்குலியின் முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்து நாள்தோறும் இணையத்தில் வெளியிடும் அரும்பணியைச் செய்து முடித்த மொழிபெயர்ப்பாளர் செ. அருட்செல்வப்பேரரசனைப் பாராட்டும் நிகழ்விற்கு கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு...

தீபச்செல்வன் ஒரு துணிகர இளைஞர்; கம்பன் விருது விழாவில் புகழாரம்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், ஈழத்து மக்களின் வாழ்வையும் கனவையும் போராட்டத்தையும் எழுதுவதில் ஒரு துணிகர இளைஞர் என்று கம்பன் கழகத்தின் விருது விழாவில் புகழாரம் சூட்டப்பட்டது. கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா 2020 நிகழ்வு...

கவிதை | நான் பேசத்தெரிந்த மனிதன் | பா.உதயன்

நான் பேசத்தெரிந்த மனிதன் நான் பேசுவேன் என் கனவு பற்றி பேசுவேன் என் காதல் பற்றி பேசுவேன் நான் எழுதத்தெரிந்த மனிதன் என் வாழ்வு பற்றி எழுதுவேன் என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன் எங்கு நான் வாழ்ந்தாலும் என் வேர் பற்றி எழுதுவேன் என்...

தாமரைச்செல்வியின் உயிர் வாசம் நாவலுக்கு சென்னையில் அறிமுக விழா!

ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய உயிர்வாசம் நாவல் வெளியீட்டு விழா, தமிழகத்தில் சென்னையில் நந்தனத்தில் அமைந்துள்ள வைஎம்சி மைதானத்தில் அமைந்திருந்த புத்தக கண்காட்சியின் சிற்றரங்ககில் அண்மையில் இடம்பெற்றது. நிக்வில் நூலினை தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான...

கவிதை | மொழி | பா. உதயன்

காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட...

மெலிஞ்சி முத்தனின் ‘உடக்கு’ வாசக அனுபவம்

பயண அனுபவ புனைவிலக்கியப் பிரதியாக பின்னட்டை அறிமுகக் குறிப்போடு "கருப்புப் பிரதிகள்" வெளியீடாக 2018ல் வெளிவந்த மெலிஞ்சி முத்தனின் உடக்கு நாவல் நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்ததாக இன்று நிறைவுற்றது. தேசங்கள் கண்டங்கள் தாண்டி உயிர்வாழ்தலுக்கான...

சிறுகதை | அப்பா | தீபச்செல்வன்

சலசலத்துக் கொண்டிருந்தது குளத்து வேம்பு. மெல்லிய மருத மரத்திலிருந்து ஒரு பறவையைப் போல எழுந்து சென்றது காற்று. சிறு குளத்து மீன்கள் நீந்துவதை நிறுத்தி விட்டு இவனைப் பார்த்தன. இவன் ஒரு கயிற்றை...

பிந்திய செய்திகள்

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

சேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1

சேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...

மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்

மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு...
- Advertisement -