Tuesday, September 28, 2021
- Advertisement -

TAG

கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஆவாகுழு அட்டகாசம் வயோதிபர் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வயோதிபர் மீது கொடூரத்தாக்குதலை நடத்தியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மேற்கில் வசிக்கும் 72 வயதான சிதம்பரப்பிள்ளை சின்னதம்பி என்பவரது வீட்டிற்கு கடந்த 2 ஆம் திகதி இரவு...

புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்ற...

பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி இரத்தினபுரம்.

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாலைமரம் ஒன்று முறிந்து வீழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல கிராமங்களிற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 1.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினாலேயே குறித்த...

முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம்.

நாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்த தீர்மானத்தில்...

தமிழ்மொழி புறக்கணிக்கப்பும் :அட்டை விநியோகம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடையாள அட்டைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்தினால் , ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் , தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு , சிங்களம் மற்றும்...

கொரோனா தொற்றின்றிய மாவட்டங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு!

  வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவடங்களிலும் கொரோனா...

மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம்.

மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ச.ஜீவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்குறித்த...

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளை காப்பாற்றுங்கள்

கிளிநொச்சி மாவட்டமக்களிற்கு தேவையான மரக்கறிகள் கிளிநொச்சியில் உள்ளது தென்னிலங்கையில் இருந்து வரும் மரக்கறிகளை நிறுத்தி கிளிநொச்சியில் மேலதிகமாக இருக்கும் மரக்கறிகளை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளை காப்பாற்றுங்கள். கிளிநொச்சி மாவட்ட...

கொரோனா தனிமைப்படுத்தலுக்கு கிளிநொச்சியில் தனித் தீவு! இராணுவத் தளபதி 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் எவராவது சட்டவிரோதமாக ஊடுருவினால் அவர்களைத் தடுத்து வைப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் வடக்கில் தீவொன்று உள்ளது." - இவ்வாறு கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு...

முகக்கவசம் வழங்கிவைப்பு .

வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரான்ஸ் வாழ் தமிழர் அமைப்பினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி முகக்கவசம் நேற்று வழங்கி வைக்கப்பட்டதுவைத்திய சாலையின் பணிப்பாளரிடம் 500 முகக்கவசங்களை now wow அமைப்பின் வடக்கு...

பிந்திய செய்திகள்

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...
- Advertisement -