செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சியில் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

1 minutes read
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக ஏ – 9 வீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களின் படங்களையும் பதாகைகளையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More