Sunday, September 19, 2021
- Advertisement -

TAG

கோத்தபாய

வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்விலும் இராணுவம்; வடக்கின் துயர்!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று (26) காலை முதல் இடம்பெற்று வருகின்றன. இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள்...

ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்: நிலாந்தன்

  நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி...

கோட்டாபய ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா? நிலாந்தன்

கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் தேர்தல் விளம்பரத்தில் அது வருகிறது. தேசத்துக்கு...

தமிழர் தரப்புடன் பேசுவாரா கோத்தபாய? நிரந்தர தீர்வை வழங்குவாரா?

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு தொடர்பில் பேச வேண்­டிய சூழ்­நி­லை­யொன்று விரைவில் உரு­வாகும். இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்துள்ள ஜனா­தி­ப­தி­யிடம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இதுகுறித்து அழுத்­தம்...

மோடி சொன்னபடி 13ஐ நடைமுறைப்படுத்துவோம்; காணி பொலிஸ் அதிகாரம் இல்லை: ஹெகலிய

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை...

ஈழ மக்கள் சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும்; கோத்தாவிடம் மோடி

இலங்கைத் தமிழர்கள் சொந்த இடத்தில் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும்! ஜனாதிபதியிடம் வலியுறுத்து! இலங்கையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும். அவர்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக...

ராஜபக்ச குடும்பத்திடமே பாதுகாப்பு அமைச்சு- புதிய அமைச்சர் யார்?

புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைத் தலைவர்,...

கோத்தாபய வென்றது எப்படி? நிலாந்தன்

கோத்தாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அப்படி ஒரு வெற்றியை பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கடைசி கட்டத்தில் சஜித் பிரேமதாச மேற்கொண்ட பிரச்சார உத்திகள் காரணமாக இரண்டு...

கோட்டபாய தனி குற்றவாளியல்ல; பழ றிச்சர்ட் (சிறந்த முகநூல் பதிவு)

சிறந்த முகநூல் பதிவுகளை வெளியிடும் தொடரில் இவ்வாரம், பழ. றிச்சர்ட் பதிவு கோட்டாபாயவை போர்க்குற்றங்களுக்கும், இனவழிப்புக்கும் தனிப்பொறுப்பாளியாக்கும் வேலையை பலரும் செய்து வருகின்றார்கள். இலங்கையில் போர்க்குற்றமும், இனவழிப்பும் தனிமனிதனொருவனின் குரூரத்தனத்தாலும், நெறிப்பிறழ்வாலும் நடந்ததல்ல. இதற்கு ஒரு கட்டமைப்பும்இ கோட்பாட்டு...

என் பெயரில் போலிச் செய்திகள்; நம்ப வேண்டாம்; கோத்தபாய

நான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அனைத்து செய்திகளும், முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம் அல்லது ஜனாதிபதியின்...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...
- Advertisement -