Monday, November 30, 2020
- Advertisement -

TAG

கோத்தபாய

தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றுக; கோத்தாவிடம் இந்தியா இறுக்கம்

  தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது. கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி...

மகிந்த பிரதமர்; கோத்தாபய தலைமையில் இடைக்கால அமைச்சரவை

நாளைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான  உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனங்களை பெற்றுக்கொண்டு  கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். அதன்படி நாளை காலை 8...

வடக்கு, கிழக்கு தமிழர்கள் சிறந்த வாய்ப்பை இழந்துள்ளனர் – கருணா

  வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணத்தினைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை...

கோட்டாபய ராஜபக்ஷ பற்றி அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை – நாமல்

சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும், பொதுஜன பெரமுன பற்றியும் அச்சமோ, ஐயமோ,...

எனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன்- கோட்டாபய

என்னை வெற்றிபெற செய்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் எதிராக வாக்களித்தவர்களுக்கும் நான் ஜனாதியாக இருப்பேன் என ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜகிரியாவிலுள்ள தேர்தல் ஆணைய வளாகத்தில்  ஊடகங்களுக்கு...

இலங்கையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவுள்ள ராஜபக்ச சகோதரர்கள்: இந்திய ஊடகங்கள்

இலங்கை தனது எதிர்காலத்திற்கு தீர்க்ககரமானதாக அமையக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளது. நாடு 2019 ஏப்பிரல் 21உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பாதிப்பிலிருந்தும்-  18 மாத ஸ்திரதன்மை இன்மை மற்றும் அரசியல்உள்மோதல்  இன்னமும் விடுபடாத நிலையில் காணப்படுகின்றது. ராஜபக்சாக்கள்...

புலிப் பயங்கரவாதிகள் போல மக்களைக் கடத்தி நான் கொல்லவில்லை: கோத்தா

"விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் போன்றோ அல்லது தமிழ் ஆயுதக் குழுக்கள் மாதிரியோ நாட்டு மக்களைக் கடத்தி சித்திரவதை செய்து கொல்லும் ஈவிரக்கமற்ற செயலில் ஒருபோதும் நான் ஈடுபடவில்லை. நாட்டு மக்கள் என்னை நம்பியுள்ளார்கள்....

அதி உச்ச அதிகாரத்தை சஜித் தருவார்; கோட்டாவின் பைல் எம்மிடம் உள்ளது: சம்பந்தர்

தமிழ் மக்கள் 98 வீத­மாக வாக்­க­ளித்தால் எமது தேவைகள் நிறை­வேற்­றப்­படும். இந்த ஜனா­தி­பதி தேர்­தலும் தமி­ழர்­களின் போராட்­டத்தின் இன்னும் ஒரு அடி. அவ்­வா­றுதான் நாங்கள் பார்க்­கின்றோம். எதிர் கொள்­ளு­கின்றோம்.பல­ருடன் பேசி­யுள்ளோம். அதை கூற...

என் ஆட்சியில் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது: கோத்தா

  போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர எனது அகராதியில் இடமில்லை. அவர்கள் நடத்தியது விடுதலைப் போராட்டம் இல்லை. அது பயங்கரவாதப் போராட்டம்.” – இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி...

வெள்ளை வேனில் 300பேரை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் கோத்தா: பரபரப்பு தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு...

பிந்திய செய்திகள்

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

சேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1

சேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...

மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்

மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு...
- Advertisement -