செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஒவ்வொரு நான்கு வினாடிக்கும் ஒருவர் பட்டினியால் உயிர் விடுகின்றனர் | தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

ஒவ்வொரு நான்கு வினாடிக்கும் ஒருவர் பட்டினியால் உயிர் விடுகின்றனர் | தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

0 minutes read

உலகின் ஒவ்வொரு நான்கு வினாடிக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பதாக 75நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் 345 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியில் உள்ளதாகவும்,இது 2019 ஆம்ஆண்டு முதல் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.