புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 100 மணியில் 110 உணவுகள் சமைத்த சாதனை பெண்

100 மணியில் 110 உணவுகள் சமைத்த சாதனை பெண்

0 minutes read

100 மணி நேரத்தில் 110 உணவு வகைகளை சமைத்து நைஜீரியாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், தொடர்ச்சி  சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இவர்  சமூகவியல் பட்டதாரியும், சமையல் கலை நிபுணருமான ஹில்டா பாஸே ஆவார் , உள்ளூர் உணவுகள், வெளிநாட்டு உணவுகள் என சமைத்து அசத்தியுள்ளார்.

சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை தொடர்ந்து உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர்.

இந்திய பெண்மணி லதா டாண்டன் 2019 ஆம் ஆண்டு, தொடர்ந்து 88 மணி நேரம் சமைத்து கின்னஸ் சாதனையை முறையடித்து   புதிய சாதனையை  ஹில்டா பாஸேக்கு  படைத்துள்ளார் எனவே அவருக்கு லதா டாண்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More