செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கை கழுவ சென்று ஆற்றில் சுறாவிடம் சிக்கிய நபர்

கை கழுவ சென்று ஆற்றில் சுறாவிடம் சிக்கிய நபர்

0 minutes read

கை கழுவ சென்று ஆற்றில்சுறாவிடம் நபர் இந்த சம்பவம்  புளோரிடா மாநிலத்தில் நடைபெற்றது.

அமெரிக்க எவர்கிளேட்ஸ் தேசிய பூங்கா வழியாகப் பாயும் மிசிசிபி ஆற்றில் முதலைகள், தண்ணீர் பாம்புகள் மட்டுமின்றி உப்புத் தண்ணீரிலும், நன்னீரிலும் வாழக்கூடிய புல் சுறாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

இவை இப்படி இருக்க மீனவர் ஒருவர் படகில் சென்று  தூண்டில் வீசிவிட்டு தனது கை கழுவ நீரை தொட போகும் போது ,  சுறா  மீன்  அவரது கையை கவ்வி அவரை ஆற்றுக்குள் இழுத்தது.

நல்ல வேலை சக மீனவர்கள் அருகில் இருந்தமையால்  அவரை ஆற்றிலிருந்து மீட்டனர். ஹெலிகாப்டரை பயன்படுத்தி அவர் விரைவாக  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.