0
தமிழக சட்டசபைத் தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
அந்த முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க 11 தொகுதிகளிலும் அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஒவ்வொரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.