0
தமிழக அரசுக்கு தேவையான ஒக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 131 டன் பிராணவாயு தமிழகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் 25 டன் ஒக்சிஜனும் அடங்குகிறது.
இதனையடுத்து தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒக்சிஜன் அளவு 650 டன் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.