செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா திமுக எம்பிகள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது!

திமுக எம்பிகள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது!

0 minutes read

சென்னை: திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (16ம் தேதி) நடைபெறுகிறது என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 16ம் தேதி மாலை 5.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அப்போது, திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More