0
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொறறுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்து 46 ஆயிரத்து 157ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் மேலும் 805 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 57 ஆயிரத்து 191ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், 3 கோடியே 36 இலட்சத்து 27 ஆயிரத்து 632 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.