0
டெல்லி: ரசாயன சோதனைச் சாலையில் இருந்து விவசாயத்தை மீட்டு இயற்கை என்னும் சோதனைச் சாலையுடன் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இயற்கை சோதனைச் சாலை என்று தான் குறிப்பிடுவதும் அறிவியல் பூர்வமானது தான் என்று அவர் பேசியுள்ளார்.