5
டெல்லி: ஒமிக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜன.6-ல் துபாயில் நடைபெறவுள்ள கண்காட்சியில் பங்கேற்று பார்வையிட உள்ளதாக இருந்த நிகழச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.