இன்று உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் 3 நேர உணவை பெறவே பல சாதாரண குடும்பம் கஷ்டப்பட்டு வரும் நிலையில்
நாயுக்கு உணவு வைக்க தாமதித்ததுக்காக ஒருவர் தனது உறவினரையே அடித்து கொன்ற சம்பவம் இந்தியாவின் கேரளாவின் முலையன்காவு பகுதியில் பதிவாகியுள்ளது. மாடியால் விழுந்த நபர் என்று வைத்திய சாலை வந்த நபர் மரணித்ததை தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்தது
அரசாத் என்பவர் மரணித்தவர் ஹக்கீம் எனும் நபர் அடித்து கொண்டவர். இங்கு என்ன நடந்தது என்றால் இவர்கள் இருவரும் ஒன்றாக தங்கி வேலை செய்பவர்கள் ஹக்கீம் வளர்க்கும் நாய்க்கு உணவு வழங்குவதை வழக்கமாக அரசாத் கொண்டுள்ளார் சம்பவ தினத்தன்று நாயுக்கு உணவு வைக்க தாமதமானமையால் அரசாத்தை கடுமையாக தாக்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.