0
பிரித்தானியாவில் வசிக்கும் இப் பெனின் மரணமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சி புற்றுநோய் காரணமாக மரணமெய்தினார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார்.
இளையோர்களை ஒன்றினைத்து வேலை செய்வதில் மிகவும் தலைமைத்துவ பண்பு உள்ள ஒரு செயற்பாட்டாளர் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.