0
தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14 பேர் சபையினர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
14 உறுப்பினர்கள் விபரம்,
- குமார் சங்கக்கார
- ஜூலியன் பொல்லிங் (நீச்சல் வீரர்)
- செயலாளர் : தியுமி அபேசிங்க (டெனிஸ் வீரர்)
- டிலந்த மலகமுவ (பந்தய வீரர்)
- யஸ்வந்தன் முத்தேகெத்துகம (கூடைப்பந்து வீரர்)
- சவேந்திர சில்வா (இராணுவ தளபதி)
- ராஜித அம்பேமோஹொட்டிய (மேஜர்)
- கஸ்தூரி வில்சன் (ஹேமஸ் CEO)
- ரொஹான் பெர்னாண்டோ (SLT CEO)
- ருவான் கெரகல (MAS Director)
- சுபுன் வீரசிங்க (Dialog CEO)
- சஞ்சீவ வீக்ரமநாயக்க (EWIS தலைவர்)
- எதிரிசிங்க (விளையாட்டு பணிப்பாளர்)
- ரொவீனா சமசரிங்க (விளையாட்டு சட்டத்தரணி)