0
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவர் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.