0
தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மேலும் 176 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 749 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.