0
அக்கராயன் காட்டுப்பகுதியில், 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மீட்கப்பட்ட செல்களை, நீதிமன்றத்தின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கராயன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.