புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிதாக நாணயங்களை அச்சிடாமல் சலுகைகளை வழங்க வேண்டும்!

புதிதாக நாணயங்களை அச்சிடாமல் சலுகைகளை வழங்க வேண்டும்!

0 minutes read

பொதுமக்களுக்கு நியாயமான சலுகைகளை வழங்குவது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் புதிதாக நாணயங்களை அச்சிடாமல் இந்த சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் அதன் விளைவுகளை எம்மால் அனுபவிக்க முடியாது என்றும் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விசேட பொருளாதார நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More