0
கொள்கலன் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் ஒன்றிணைந்த சங்கம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், இன்று(13) முதல் கொள்கலன் போக்குவரத்துக் கட்டணத்தை 60 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.