0
இந்தியாவிற்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 12.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 06 கிலோ கிராம் தங்கத்தை கொண்டுசென்ற சந்தேகநபர் ஒருவர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.