0
பெரும்போக நெற்செய்கைக்கு அத்தியாவசிய உரமாக விளங்கும் 41 ஆயிரத்து 678 மெற்றிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் பன்டி உரத்தை ஏற்றிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
உரத் தொகையை இறக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 16 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் மற்றுமொரு கப்பலும் இலங்கையை வந்தடைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.