செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவிகளுக்கு 9 ஏ சித்தி!

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவிகளுக்கு 9 ஏ சித்தி!

0 minutes read
2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன் 42 மாணவிகள் 8 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

32 மாணவிகள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More