2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
March 12, 2014
-
-
ஆய்வுக் கட்டுரை
எல்லா அமெரிக்கத் தீர்மானங்களும்….| இதயச்சந்திரன்எல்லா அமெரிக்கத் தீர்மானங்களும்….| இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஎல்லா அமெரிக்கத் தீர்மானங்களும்…. 1. எம்மை ஒரு தனித்துவமான தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. 2. தேசிய இன முரண்பாடு பற்றி பேசவில்லை. 3. சர்வதேச சுயாதீன விசாரணையை, ஐ.நா. …
-
செய்திகள்
இலண்டன் உலகத் தமிழ் குறும்பட விழா | ஒரு பேப்பர் இலண்டன் உலகத் தமிழ் குறும்பட விழா | ஒரு பேப்பர்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஎமது கலைஞர்களின் குறும்பட முயற்சிகளுக்கு என்றைக்குமே பக்கத்துணையாக இருப்பவை குறும்பட போட்டிகள். தொடக்க காலத்தில் இருந்தே போட்டிகளையும், விருதுகளையும் இலக்காக கொண்டு ஏராளமான படைப்புக்கள் எமது கலைஞர்களிடமிருந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. …
-
இலக்கியச் சாரல்
குறும்படம் | Chapter 26 (Act,20 of 1994) | இயக்குனர் J.L.Jeroshanகுறும்படம் | Chapter 26 (Act,20 of 1994) | இயக்குனர் J.L.Jeroshan
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமட்டக்களப்பில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களால் Chapter 26 (Act,20 of 1994) எனும் இலஞ்சத்தை மையமாக கொண்ட குறும்படம் வெளிவந்துள்ளது. குறுகிய நேரத்தைக்கொண்ட இக்குறும்படம் சொல்லவந்த விடையத்தை கச்சிதமாக சொல்கின்றது. …
-
சினிமா
சிம்பு, த்ரிஷா ஜோடி மீண்டும் களத்தில்சிம்பு, த்ரிஷா ஜோடி மீண்டும் களத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசிம்புவும், த்ரிஷாவும் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார்கள். பெரிய பட்ஜெட்டில் எடுத்த இரண்டாம் உலகம் பெரிய …
-
செய்திகள்
ஆசிய பசுபிக் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் அமைச்சா் சமரசிங்கஆசிய பசுபிக் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் அமைச்சா் சமரசிங்க
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஅமைச்சர் சமரசிங்க இலங்கையின் அபிவிருத்திப் பணிகளின் தற்போதைய நிலமைகளை விளக்கி ஆசிய பசுபிக் நாடுகளில் ஆதரவைத் திரட்டிவருகின்றார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிய …
-
செய்திகள்
ஜெனீவாத் தீா்மானத்திற்கு கொழும்பு மதகுருமார் எதிர்ப்புஜெனீவாத் தீா்மானத்திற்கு கொழும்பு மதகுருமார் எதிர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கைக்கு எதிராக ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென கிறிஸ்தவ மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் எந்தவிதமான உண்மையும் இல்லையென அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச சட்டத்துக்கு …
-
வீட்டினை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதில் பெண்களை யாரும் மிஞ்சமுடியாது. அலங்கரிப்பதற்கு அனேகமானோர் மலர்களைத்தான் பயன்படுத்துவார்கள். சிறிதோ பெரியதோ மலர்கள் இல்லாத வீடுகளை காண்பது அரிது. மலர்களை பார்க்கும்போது எல்லோர் …
-
சில நிமிட நேர்காணல்
“எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் சந்திப்பது என்ற நோக்கத்தில் முதல் முறையாக 1980 இல் தமிழ் நாட்டுக்குப் போனேன்” | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 2)
by ஆசிரியர்by ஆசிரியர் 7 minutes readஇலக்கிய உலகில் ஒரு தொகுப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் அறியப்படுகிறீர்கள். உங்களின் முதலாவது தொகுப்பைப் பற்றிக் குறிப்பிடுங்கள்? இந்திய மொழிகளில் வெளியான சிறு கதைகள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்து ‘மறு கதைகள்” …
-
செய்திகள்
முருகனுக்கு “சாக்லெட் பூஜை’முருகனுக்கு “சாக்லெட் பூஜை’
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர். அந்த சாக்லெட் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அப்பகுதி மக்கள் …