September 21, 2023 2:05 pm

குறும்படம் | Chapter 26 (Act,20 of 1994) | இயக்குனர் J.L.Jeroshanகுறும்படம் | Chapter 26 (Act,20 of 1994) | இயக்குனர் J.L.Jeroshan

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

மட்டக்களப்பில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களால் Chapter 26 (Act,20 of 1994) எனும் இலஞ்சத்தை மையமாக கொண்ட குறும்படம் வெளிவந்துள்ளது. குறுகிய நேரத்தைக்கொண்ட இக்குறும்படம் சொல்லவந்த விடையத்தை கச்சிதமாக சொல்கின்றது.

இவ்வாறான குறும்படங்கள் சமூக சீர்திருத்த கருவியாக பயன்படுத்த முடிந்தால் அதுவே இக்குறும்படத்தின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

கலைஞர்கள்….

Direction | J.L.Jeroshan

Story & Cinematography | N.Tharshan

Music |  David Records

Editing & VFX | N.Gowshan & R.Kenujan

Casts | Malkam, R.Dilan, J.Mayooran, N.Gowshan

 

 

-வணக்கம் லண்டன் இணையம்-

 

குறும்படத்தை பார்வையிட…..

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்