ஐ.நா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டியதாக கருதி 16 தமிழ் அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. …
April 1, 2014
-
-
செய்திகள்
சிறுவர் இல்லத்திலேயே சிறுமி விபூசிகாவை தொடர்ந்தும் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.சிறுவர் இல்லத்திலேயே சிறுமி விபூசிகாவை தொடர்ந்தும் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகைது செய்யப்பட்டு சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுமி விபூசிகாவை தொடர்ந்தும் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்திலேயே வைத்திருக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டத்தின் …
-
செய்திகள்
நயிரோபியில் குண்டு வெடிப்பில் பலர் பலிநயிரோபியில் குண்டு வெடிப்பில் பலர் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகென்யத் தலைநகர் நைரோபியில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பங்களில் 6 க்கும் அதிகமானவர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நைரோபியின் ஈஸ்ட்லேய் சுபாப் பகுதியில் இடம்பெற்ற இரண்டு வெடிப்புச் சம்பங்களில் மேலும் …
-
செய்திகள்
பாகிஸ்தானிலலும் பட்டம் ஏற்றுவதற்கு தடைபாகிஸ்தானிலலும் பட்டம் ஏற்றுவதற்கு தடை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் கடந்த மாதம் பட்டம் விட்ட பலரும் கைதுசெய்யப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான பட்டங்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானில் மாலை வேளைகளில் சிறுவர்களின் …
-
சினிமா
ஆஸ்கார் நடிகரையே வில்லனாக்கும் இயக்குனர்ஆஸ்கார் நடிகரையே வில்லனாக்கும் இயக்குனர்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி த்ரிஷா நடிக்கும் படம் பூலோகம். ஜனநாதனின் உதவியாளரான என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் பாக்சராக நடிக்கிறார் ஜெயம் ரவி. குத்துச்சண்டை போட்டியில் அவருடன் …
-
செய்திகள்
வெளியே இதயத்துடன் பிறந்து உயிருக்குப் போராடும் குழந்தைவெளியே இதயத்துடன் பிறந்து உயிருக்குப் போராடும் குழந்தை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு இதயம் மார்புக்கு வெளியே உள்ளது. இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் நிர்பாய் பால்- பிரியங்கா என்ற தம்பதியினருக்கு கடந்த …
-
செய்திகள்
உலோகங்களை உண்ணும் அதிசய மனிதன்உலோகங்களை உண்ணும் அதிசய மனிதன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிரிந்து கிடக்கும் உலகில் எத்தனை விதமான மனிதர்கள் வாழ்க்கிறார். நாம் பசி வந்தால் அறுசுவை உணவை தேடுவோம். விதம் விதமான சுவையான உணவுகளை உண்ணுவோம். ஆனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த …
-
சினிமா
நான் சிகப்பு மனிதனுக்கு யூ சான்றிதழ் கிடைக்குமா!!நான் சிகப்பு மனிதனுக்கு யூ சான்றிதழ் கிடைக்குமா!!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு படம் போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் விஷால் – லட்சுமி …
-
செய்திகள்
கடன் தொல்லைக்காக பிரபல அரசியல்வாதிக்கு 12 வயது மகளை விற்பனை செய்த தாய்கடன் தொல்லைக்காக பிரபல அரசியல்வாதிக்கு 12 வயது மகளை விற்பனை செய்த தாய்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகம்போடியா நாட்டில் அரசியல்வாதி ஒருவருக்கு தனது 12 வயது மகளை கடன் தொல்லைகளுக்காக பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அந்நாட்டையே குலுங்க வைத்துள்ளது. Dara Keo, என்ற 12 வயது …