பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் ‘கருகம்பனை’ என்று அழைக்கப்படும் ஓர் பெண்மணி எமது அயலில் வாழ்ந்தார். நான் உட்பட ஊரிலுள்ள பலரும், ‘கருகம்பனை’தான் அவரது பெயரென எண்ணியிருந்தோம். இந்தப் பத்தி …
October 1, 2021
-
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
கற்பனைக்கு மிஞ்சிய நடிப்பு சிவாஜிகணேசன் | பால.சுகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசிவாஜிகணேசனின் பிறந்த நாள் – 01.10.2021 நடிப்பு பற்றி உலகில் பல கோட்பாடுகள் உருவாகியுள்ளன.தொல்காப்பியர் முதல் இன்று வரை நடிப்பு பற்றியதான வரைவிலக்கணங்களின் அடிப்படை கற்பனை என்ற மையப் புள்ளியயையே …
-
வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் …
-
மருத்துவம்
கொரோனாவுக்கு பின் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஉங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதற்கும், உங்கள் வலிமையை மீட்டெடுப்பதற்கும், நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு சரியான உணவு முறை முக்கியமானது. போஸ்ட்-கோவிட் நோய் மீட்டெழுதல் சிலருக்கு சில நாட்களும் …
-
இலங்கைசெய்திகள்
அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான 100% வைப்பு நிதி எல்லையை நீக்க தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மேலும் இறக்குமதியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட …
-
மருத்துவம்
எதிரிகள்கூட நமக்கு ஏராளமான நன்மைகள் செய்கிறார்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அந்த குறைகளை சுட்டிக்காட்டும்போது வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோமேயானால் நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ளலாம். நாம் எதிரிகளே இல்லாத …
-
இலங்கைசெய்திகள்
உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஉலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் …
-
சினிமாநடிகர்கள்
ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் சிலம்பரசன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் …
-
சினிமாதிரைப்படம்
‘அண்ணாத்த’ ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா …
-
இலங்கைசெய்திகள்
கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்துள்ள, நான்கு …